வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: கனமழை எச்சரிக்கை! மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது