தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: 52.91 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 52.91 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய் முகாமை தொடங்கி வைத்தார்.