AI போலிப் புகைப்படத்தால் திசைதிருப்பப்பட்ட ஓநாய் தேடுதல் நடவடிக்கை

தென் கொரியாவில் மிருகக்காட்சிசாலையில் இருந்து தப்பிய ஓநாய் ஒன்றைத் தேடும் பணியின் போது, ‘வேடிக்கைக்காக’ AI மூலம் போலிப் புகைப்படத்தை உருவாக்கிப் பகிர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.