உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி: கீவ் மீது கடும் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல், 21 பேர் பலி

உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.