ஜப்பான் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி – ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் சனே தகைச்சி

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான ஆளும் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.