அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு: மகன் மொஜ்தபா பங்கேற்க வாய்ப்பில்லை

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தொடர்பாக பரவும் இறுதிச்சடங்கு மற்றும் மரணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் வதந்தி என கூறப்படுகிறது. மொஜ்தபா காமேனி பங்கேற்பு குறித்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.