'வெனிசுலா, ஈரானை முழுவதுமாக வீழ்த்திவிட்டோம்' - அமெரிக்க சுதந்திர தின விழாவில் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றிய போது, ஈரான் மற்றும் வெனிசுலா குறித்து தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.