பாகிஸ்தானில் படகு விபத்து: 6 சுற்றுலா பயணிகள் பலி, 3 பேர் மாயம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சைபுல் முலுக் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர், 3 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.