நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு: ஜனாதிபதி மேற்பார்வையில் சிறப்பு குழு

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் நடந்த நிதி முறைகேடுகளை விசாரிக்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையில் சிறப்புத் தணிக்கைக் குழு நியமிக்கப்பட உள்ளது.