சர்க்கரை பானங்களுக்கான வண்ணக் குறியீடு மாறுகிறது - புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

லங்கையில் சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீட்டு லேபிளிங் முறையில் புதிய திருத்தங்களை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.