அமெரிக்காவுடன் மீண்டும் போர் மூண்டால் ஈரான் இல்லாமல் போகும் - டிரம்ப் அதிரடி எச்சரிக்கை

அமெரிக்க-ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா ரேடார் தளங்களைத் தாக்கியது; இதையடுத்து ஈரான் குவைத் மற்றும் பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஏவுகணைகளால் தாக்கியது.