ஹோர்மூஸ் நீரிணையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன நீருக்கடி ட்ரோனை மீள் உருவாக்கம் செய்ய ஈரான் முயற்சி

ஹோர்மூஸ் நீரிணையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன நீருக்கடி உளவு ட்ரோனை ஆய்வு செய்து ஈரான் மீள் உருவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.