டெங்கு புகை விசிறல் நடவடிக்கையால் சுற்றுச்சூழல் பாதிப்பு? நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் புகை விசிறல் நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு தடுப்பு முறைகள் குறித்து விளக்கம்.