வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: கனமழை எச்சரிக்கை! மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Written By Web Desk
Published: Aug 16, 2026, 01:25 PM IST