நேஷன்ஸ் லீக் கால்பந்து: வேல்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி

யூஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் குரூப் ஏ4 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:54 AM IST