சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்ட இந்திய வம்சாவளி சிறுமி: ஒரு நாள் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய காண்டாஸ் நிறுவனம்

தீராத சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி த்ரிஷா செவ்வனேயின் வாழ்நாள் ஆசையை காண்டாஸ் விமான நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.

Written By Web Desk
Published: Oct 4, 2026, 12:54 PM IST