பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரை ஏராளமான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Oct 12, 2026, 06:25 AM IST