களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், உணவகத்தின் முன்பாக உரிமையாளரையும் அவரது மனைவியையும் சுட்டுவிட்டு  தப்பிச் சென்றனர்.

Written By Web Desk
Published: Oct 11, 2026, 08:27 AM IST