உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போன விவகாரம்: எட்டியாந்தோட்டைபோக்குவரத்து பிரிவு OIC கைது

யடியந்தோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு OIC, தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.