வெனிசுலா நிலநடுக்கம்: 68 லட்சம் மக்கள் பாதிப்பு அபாயம் - ஐ.நா. அதிர்ச்சி எச்சரிக்கை!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) எச்சரித்துள்ளது.