டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி: கனடா இளைஞர்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணித்து எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவின் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு 50% வரி விதித்ததை எதிர்த்து, கனடா பிரதமர் மார்க் கர்னி 15% முதல் 50% வரை பதில் வரி விதித்தார்.