இங்கிலாந்தில் வெப்ப அலை எச்சரிக்கை: 30°C-ஐ கடந்தும் வெப்பநிலை உயர வாய்ப்பு

இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை உருவாக வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் 30°C முதல் 33°C வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.