திருவனந்தபுரத்தில் கடைசி டி20: இஷான் கிஷன் சதம், இந்தியா 271 ரன்கள் குவிப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஏற்கனவே 4 போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.