பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்த விபத்து: 14 சிறுவர்கள் பரிதாப பலி!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில், பழுது பார்க்கப்பட்டு வந்த கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.