"என் ஆயுளில் 10 வருடம் அப்பாவுக்கு கொடுங்கள்" – மகன் சாந்தனுவின் கதறல்; பாக்யராஜ் மறைவால் நெகிழும் ரசிகர்கள்

தந்தை கே. பாக்யராஜின் 50-வது திரைப்பயண விழாவில், "கடவுள் கேட்டால் எனது ஆயுளில் 10 வருடங்களை எடுத்து என் அப்பாவுக்கு கொடுங்கள்" என மகன் சாந்தனு உருக்கமாகப் பேசியிருந்தார்.