வெனிசுலாவின் நோபல் அமைதிப் பரிசு வென்றவர் தனது பதக்கத்தை டிரம்பிற்கு வழங்கினார்!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அதிபர் ட்ரம்ப்பிடம் வழங்கியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.