செவ்வாய்க்கு முன் நிலவில் நகரம் – எலான் மஸ்க் புதிய திட்டம்

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நிலவில் நகரம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.