யாழ்ப்பாணத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதியின் வீடியோ வெளியாகி வைரல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.