கத்தாரில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் நீடிக்கும் நிலையில், கத்தார் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என டிரம்ப் அறிவித்துள்ளார்.