ஸ்பெயினில் கொடூர வெப்ப அலை: ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் கடுமையான வெப்ப அலை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.