ரஷியாவில் வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து வாங்க திட்டமா?

உக்ரைன் தாக்குதல்களால் ரஷியாவில் பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.