மார்க் சக்கர்பெர்க் AI வடிவத்தை உருவாக்கும் Meta நிறுவனம்; ஏன் தெரியுமா?

மார்க் சக்கர்பெர்க் தலைமையில் செயல்படும் மெட்டா நிறுவனம், தனது உள்புற பணியாளர்களுக்கு கருத்துகளை பகிர்வதற்காக CEO-வின் செயற்கை நுண்ணறிவு (AI) வடிவத்தை உருவாக்கி வருவதாக Financial Times தகவல் வெளியிட்டுள்ளது.