ஆப்பிளின் அடுத்த அதிரடி: ஐபோன் 18 சீரிஸில் வரப்போகும் புதிய அம்சங்கள் என்ன?

ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18 Pro சீரிஸில் புதிய A20 சிப், அதிக RAM, மேம்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.