LATEST NEWS
இலங்கையில் சீரற்ற காலநிலை: 13 மாவட்டங்களில் 2,100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி
நாடளாவிய ரீதியில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த 583 குடும்பங...
தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கர்ப்பமானதால் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள...
மட்டக்களப்பு சித்தாண்டியில் குடும்பப் பெண் கத்தியால் குத்திக் கொலை: தலைமறைவான கணவருக்குப் பொலிஸார் வலைவீச்சு
மட்டக்களப்பு, சித்தாண்டியில் கணவனின் தாயார் வீட்டுக்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் கத்தியால் குத்த...
கிளிநொச்சி குடமுருட்டியில் விபத்து: நாவற்பழம் விற்ற 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - பூநகரி பிரதான வீதியின் குடமுருட்டி பகுதியில் இடம்பெற்ற ...
புதிய சகாப்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணக்கமான பாதையைக் கண்டறிய முடியும்: அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி சீ ஜின்பிங் நம்பிக்கை
உலகளாவிய ரீதியில் இரண்டு பிரதான வல்லரசு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் புதிய சகாப்தத்தில் இணைந்து ப...
எல் நினோ தாக்கம்: பூத்துக் குலுங்கி சோலைவனமாக மாறிய பாலைவனம்
உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான சிலியின் அடகாமா பாலைவனம், எல் நினோ பருவநிலை மாற்றத்தால் பெய்த ...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: நௌஃபர் மௌலவி உட்பட 15 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை; 9 பேர் விடுதலை
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு ...
மத்திய மாகாணத்தில் பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மத்திய மாகாணத்தில...
சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உயிரைக் காப்பாற்றக் கோரி தூதரகத்தில் குடும்பத்தினர் மனு
சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவரா...
சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ நாடு திரும்புவதில் தாமதம்: FCID விசாரணைக்கு முன்னதாக நீடிக்கும் மர்மம்
சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, அறி...
இலங்கையில் தொடரும் மழை: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதுடன், மழையின் தீவிரம் தொ...
நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவன்ச: பிடியாணையை மீளப்பெறும் கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவு
கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு பிரதான ந...