நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவன்ச: பிடியாணையை மீளப்பெறும் கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவு

கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Written By Web Desk
Published: Sep 21, 2026, 11:49 AM IST