புதிய சகாப்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணக்கமான பாதையைக் கண்டறிய முடியும்: அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி சீ ஜின்பிங் நம்பிக்கை

உலகளாவிய ரீதியில் இரண்டு பிரதான வல்லரசு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் புதிய சகாப்தத்தில் இணைந்து பயணிப்பதற்கான சரியான பாதையைக் கண்டறிய முடியும் என்பதில் தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Sep 24, 2026, 07:39 PM IST