சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உயிரைக் காப்பாற்றக் கோரி தூதரகத்தில் குடும்பத்தினர் மனு

சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்கக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் அவரது குடும்பத்தினரும் சமூக செயற்பாட்டாளர்களும் அவசர மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 22, 2026, 09:05 AM IST