எல் நினோ தாக்கம்: பூத்துக் குலுங்கி சோலைவனமாக மாறிய பாலைவனம்

உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான சிலியின் அடகாமா பாலைவனம், எல் நினோ பருவநிலை மாற்றத்தால் பெய்த கனமழையைத் தொடர்ந்து வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காடாக மாறியுள்ளது.

Written By Web Desk
Published: Sep 24, 2026, 07:32 PM IST