ஆகஸ்ட் 28 சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்!

ஆகஸ்ட் 28ஆம் தேதி 2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. கும்ப ராசி மற்றும் சதயம் நட்சத்திரத்தில் நிகழும் இந்த கிரகணத்தால் கும்பம், சிம்மம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.