கொழும்புத்தமிழ் பிளஸ் நியூஸ்21 செய்தி ஆஹா FM தலைமுறை
logo
⌂ News ▷ Videos ▦ Photos ▯ Webstories ☀ Astrology
Add as a preferred source on Google
App
Live TV Live Radio முகப்பு இலங்கை Photos உலகம் அரசியல் வைரல் டெக் கட்டுரை வீடியோ
logo
LIVE
முகப்பு ஸ்டோரிஸ் ராசிபலன் இலங்கை போட்டோ உலகம் அரசியல் வைரல் டெக் கட்டுரை வீடியோ
  • முகப்பு
  • ஸ்டோரிஸ்
  • ராசிபலன்
  • இலங்கை
  • போட்டோ
  • உலகம்
  • அரசியல்
  • வைரல்
  • டெக்
  • கட்டுரை
  • வீடியோ

செய்திகளைத் தேடுங்கள்

ராசிபலன் தமிழ்நாடு சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

Join Our Newsletter

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox

  1. முகப்பு
  2. Gallery
  3. 90களின் கனவு கன்னி மீனா – வைரலாகும் புத்தாண்டு புகைப்படங்கள்

90களின் கனவு கன்னி மீனா – வைரலாகும் புத்தாண்டு புகைப்படங்கள்

By: ஆசிரியர்பீடம் | கோலிவுட் • 4 Photos • Jan 17, 2026

இன்றும் மீனாவின் புதிய புகைப்படங்களும், அவரது திரைப்பிரவேசங்களும் ரசிகர்களிடம் அதே பழைய காதலுடனும் உற்சாகத்துடனும் பேசப்பட்டு வருவது, அவர் சினிமாவில் பெற்றிருக்கும் தனித்த இடத்தை வெளிப்படுத்துகிறது.

FACEBOOK TWITTER WHATSAPP LINKEDIN PINTEREST
1/4
View Image

இன்றும் மீனாவின் புதிய புகைப்படங்களும், அவரது திரைப்பிரவேசங்களும் ரசிகர்களிடம் அதே பழைய காதலுடனும் உற்சாகத்துடனும் பேசப்பட்டு வருவது, அவர் சினிமாவில் பெற்றிருக்கும் தனித்த இடத்தை வெளிப்படுத்துகிறது.

2/4
View Image

திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுத்த சில முக்கியமான கதைகளில் மட்டுமே நடித்தாலும், அவர் திரையில் தோன்றினால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தானாகவே அதிகரிக்கும் வகையில் இன்று வரை ரசிகர் பட்டாளத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளார்.

3/4
View Image

90 களில் தொடங்கி 2000 கள்வரை தமிழ் சினிமாவை மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவையே ஆளுமை செய்த நடிகையாக மீனா திகழ்ந்தார்.

4/4
View Image

தை திருநாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகை மீனா பொங்கல் வைத்து கொண்டாடிய அழகிய தருணங்களை தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையிலும் சிரிப்போடும் தோன்றிய அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேஷம் மேஷம் ரிஷபம் ரிஷபம் மிதுனம் மிதுனம் கடகம் கடகம் சிம்மம் சிம்மம் கன்னி கன்னி துலாம் துலாம் விருச்சிகம் விருச்சிகம் தனுசு தனுசு மகரம் மகரம் கும்பம் கும்பம் மீனம் மீனம்
  • 1

    ஸ்ட்ரெச்சரில் படுத்து பரீட்சை எழுதி சாதனை படைத்த மாணவி குசுமா!

  • 2

    எப்ஸ்டீன் கோப்பு லீக் அதிர்வு: பிரதமரின் தனிச்செயலர் பதவியிலிருந்து விலகல்

  • 3

    “என் ரசிகர்களை நிச்சயம் பெருமைப்பட வைப்பேன்” – துபாய் ரேஸில் விபத்துக்குப் பின் அஜித் உருக்கமான பேச்சு

  • 4

    ரீ-ரிலீஸிலும் ராஜா ‘தல’ அஜித்! மங்காத்தா முன்பதிவிலேயே ரூ.60 லட்சம் வசூல் வேட்டை

  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • வைரல்
  • டெக்
  • கட்டுரை
  • வீடியோ
  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms & Conditions

Copyright 2026 Thalaimurai.lk - All Rights Reserved.

Designed & Developed by Infox Cloud