உலகம் செய்திகள்
'உலகம்' தலைப்பிலான சமீபத்திய செய்திகள், தகவல்கள் மற்றும் பிரத்யேக செய்தித் தொகுப்புகளை இங்கே உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
ஜப்பான் தேர்தல் வெற்றி: பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயகக் கட்சி...
ஜப்பான் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி – ஆட்சியை தக்கவைத்தார் பிரதமர் சனே தகைச்சி
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான ஆளும் கட்சி பெரும்பா...
எப்ஸ்டீன் கோப்பு லீக் அதிர்வு: பிரதமரின் தனிச்செயலர் பதவியிலிருந்து விலகல்
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான கோப்புகள், நீதிமன்ற உத்தரவின் ப...
ஈரானில் சோகம்: பந்தர் அபாஸ் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு
ஈரானில் பொருளாதார இழப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட...
எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கிறது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு
மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இராணுவ ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பணியை விட்டு விலகிய...
ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரித்தானியா முனைப்பு: SAFE நிதியில் இணைய ஸ்டார்மர் அரசு பரிசீலனை
ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) பாதுகாப்புத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், புத...
பலுசிஸ்தானில் ஒரே நாளில் பல தாக்குதல்கள்: 92 தீவிரவாதிகள் பலி – பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு
பாகிஸ்தானின் கலவரம் நிறைந்த தென்மேற்கு பாலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலை மற்றும் துப்பாக்கித...
ஒரு வாரம் முடங்குமா பிரித்தானியா? – புலம்பெயர்வோருக்கு எதிரான ஒருவார மாபெரும் வேலைநிறுத்த அழைப்பு
புலம்பெயர்தல் விவகாரத்தை மையமாகக் கொண்டு பிரித்தானியா அரசியலில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்...
ஈரானில் எட்டுமாடிக் கட்டடத்தில் வெடி விபத்து: இரண்டு தளங்கள் கடும் சேதம்
ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டார் அப்பாஸ் நகரில் இன்று எட்டுமாடிக் கட்டடம் ஒன்றில் வெடி ...
இந்த 2 செட்டிங்க்ஸை உடனே மாற்றுங்க… இல்லனா உங்கள் ஜிமெயில் ஏஐ-க்கு பயன்படுத்தப்படலாம்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது....
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்...
இரவோடு இரவாய் ஈரானிலிருந்து வெளியேறிய நியூஸிலந்து தூதரக ஊழியர்கள்
New Zealand, ஈரானில் உள்ள தனது தூதரகத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்துள்ளது....