வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் தலைமறைவாக செயல்பட்டு வந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 03:15 PM IST