ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரித்தானியா முனைப்பு: SAFE நிதியில் இணைய ஸ்டார்மர் அரசு பரிசீலனை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) பாதுகாப்புத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிய SAFE பாதுகாப்பு நிதியில் இணைய பிரித்தானியா பரிசீலித்து வருவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Feb 2, 2026, 02:34 AM IST