எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கிறது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு

மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இராணுவ ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பணியை விட்டு விலகிய முன்னாள் அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என மியான்மர் இராணுவ ஆட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) அறிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Feb 2, 2026, 02:38 AM IST