இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:51 AM IST