பிசிசிஐ உடனான விரிசல்: இந்திய தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகியதன் பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலகியதற்கு, அவருக்கும் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் இடையே நிலவிய தொடர் கருத்து வேறுபாடுகளே முக்கியக் காரணமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 04:35 PM IST