ஆசிய விளையாட்டு 2026: ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸில் இந்திய அணிகளுக்கு அபார வெற்றி

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆரம்பமாகியுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிகள் தங்களது தொடக்க ஆட்டங்களிலேயே அபார வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளன.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 04:23 PM IST