ஆசிய விளையாட்டு 2026: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் இரட்டை வெள்ளி வென்று சாதனை

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 04:28 PM IST