ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கிய ஒளிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written By Web Desk
Published: Oct 1, 2026, 01:41 PM IST