பலத்த மின்னல் தாக்கம்: ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

Written By Web Desk
Published: Sep 28, 2026, 09:05 PM IST